தொண்டி, இறைமறை இயக்கம் அறக்கட்டளை நடத்தும்
தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸாவின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட
பெண்களுக்கான பரிசுப் போட்டி முடிவுகள்.
20-04-2025 அன்று நடைபெற்ற தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் முடிவு செய்யப்பட்ட பரிசு பெறுபவர்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அனைத்து பரிசுகளும் இன்ஷா அல்லாஹ் வருகிற 06-05-2025 மற்றும் 07-05-2025 ஆகிய இரு தினங்கள் மலுங்கு வலிய்யுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் நடைபெற உள்ள மத்ரஸாவின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
அனைத்து தாய்மார்கள் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு அன்பான வேண்டுகோள்.
அன்பான சகோதர சகோதரிகளே..
ஆண்டு விழா நிகழ்ச்சியில் அதிகமான சகோதர சகோதரிகள் மற்றும் 600க்கும் அதிகமான பிள்ளைகள் பரிசு வாங்க உள்ளனர்.
எனவே, தங்களது பரிசுகள் விடுபடாமல் இருக்க தங்களது பதிவு எண் எழுதிய பரிசு டோக்கனை நமது தர்பியத்துல் அத்ஃபால் ஆலிமாக்களிடம் ஆண்டு விழா நாளுக்கு முன்பே கேட்டுப் பெற்றுக் கொள்ளவும்.
மேலும் பரிசுகளை வாங்க குறிப்பிட்ட நாளன்று சிறு சிறு பிள்ளைகளை அனுப்பாமல் தங்களது ஆண் உறவினர்களிம் அந்த டோக்கனை கொடுத்து மேடைக்கு அனுப்பி வைக்கவும்.
⬇️ பரிசு பட்டியல் – பதிவு எண்கள்⬇️
| பரிசு பெறும் நபர்களின் பதிவு எண்கள் |
| முதல் பரிசு |
| 55 |
| இரண்டாம் பரிசு |
| 63 |
| மூன்றாம் பரிசு – 2 நபர்கள் |
| 20 |
| 103 |
| சிறப்பு ஊக்கப் பரிசுகள் – 9 நபர்கள் |
| 37 |
| 70 |
| 1 |
| 62 |
| 72 |
| 102 |
| 29 |
| 46 |
| 61 |
| பங்கேற்பாளர்கள் ஊக்கப் பரிசுகள் – 82 நபர்கள் |
| 45 |
| 80 |
| 116 |
| 12 |
| 25 |
| 50 |
| 52 |
| 85 |
| 97 |
| 3 |
| 4 |
| 14 |
| 19 |
| 21 |
| 22 |
| 35 |
| 41 |
| 11 |
| 13 |
| 33 |
| 43 |
| 49 |
| 24 |
| 26 |
| 47 |
| 48 |
| 51 |
| 56 |
| 73 |
| 77 |
| 87 |
| 40 |
| 79 |
| 81 |
| 108 |
| 2 |
| 88 |
| 89 |
| 99 |
| 107 |
| 78 |
| 6 |
| 58 |
| 82 |
| 8 |
| 83 |
| 93 |
| 105 |
| 27 |
| 32 |
| 92 |
| 111 |
| 15 |
| 18 |
| 54 |
| 17 |
| 36 |
| 38 |
| 69 |
| 90 |
| 101 |
| 106 |
| 112 |
| 44 |
| 96 |
| 10 |
| 53 |
| 74 |
| 67 |
| 91 |
| 109 |
| 57 |
| 104 |
| 110 |
| 86 |
| 9 |
| 64 |
| 76 |
| 100 |
| 71 |
| 115 |
| 68 |
30-04-2025 அன்று புதுப்பிக்கப்பட்டது.








