Tharbiyath.Com

தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸாவின் பிரத்யேக இணைய தளத்தில் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இத்தளத்தில் நமது மத்ரஸாவின் தினசரி முக்கிய நிகழ்வுகளை அறியலாம். அத்தோடு மத்ரஸாவின் துவக்கம் மற்றும் கடந்த கால வரலாற்றையும் அறிய முடியும்.

மேலும் மாணவ மாணவியரின் கண்கவர் நிகழ்ச்சிகள், ஆக்கங்கள், வீடியோக்கள், கட்டுரைகளைப் பார்த்தும் படித்தும் மகிழலாம்.

சிறிய வகையில் இணைய இஸ்லாமிய நூலகமும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்தளத்தில் உள்ள பல்வேறு தகவல்களை தலைப்பு வாரியாகக் காண கீழே உள்ள படங்களை தொட்டு உள் நுழையவும்.

அல்லது மேலே Menu பகுதியில் தேர்வு செய்து உள் நுழையலாம்.



இறைமறை இயக்க வரலாற்றுத் தொகுப்பு.
இணைய நூற்கள் தொகுப்பு.
எமது மாணவ மாணவியரின் ஆக்கங்கள்
எமது மாணவ மாணவியரின் சொற்பொழிவுகள்
காணொளி இணைப்புகள்
எங்களைப் பற்றிய அறிமுகம்.
தொடர்பு படிவம் / முகவரிகள்