அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்..
புனித திருக்குர்ஆனை பல்வேறு அறிஞர்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து நமக்கு வழங்கியுள்ளனர். அவற்றில் நமக்கு கிடைத்தவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இங்கு தொகுத்துத் தந்துள்ளோம்.
கீழே உள்ள லிங்குகளை க்ளிக் செய்தால் PDF கோப்பு டவுன்லோட் ஆகும். அவற்றை உங்களது மொபைலில் Adobe Acrobat Reader உதவியுடன் எளிதாக படிக்கலாம்.
[…] குர்ஆன் தமிழ் மொழிப் பெயர்ப்புகள் […]
LikeLike