
நமது தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸாவின் 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 26-04-2026 அன்று நடைபெற்ற பெண்மையின் பொக்கிஷம் – சூரா அந்நிஸா பரிசுப் போட்டியின் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற்றவர்களுக்கு 02-05-2026 சனிக்கிழமை இரவு நடைபெறும் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இன்ஷா அல்லாஹ் நடைபெறக்கூடிய ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பரிசுப் போட்டியில் கலந்து கொண்ட 180க்கும் மேற்பட்ட சகோதரிகள் பரிசு பெற உள்ளனர்.
எனவே மேடையில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் பரிசுகள் சரியான நபர்களுக்கு சென்று சேர வேண்டியும் போட்டியாளர்கள் விபரங்கள் அடங்கிய பரிசு சீட்டு (Prize Token) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசு சீட்டுகள் ஆண்டு விழாவின் முதல் நாள் (01-05-2026) அன்று ஆண்டு விழா நடைபெறும் இடத்தில் வைத்து வழங்கப்படும். போட்டியாளர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை கொடுத்து இந்த பரிசுச் சீட்டை பெற்றுக் கொள்ளவும். பரிசு வழங்கும் நாள் (02-05-2026) சனிக்கிழமை பரிசு வழங்கும் நேரத்தில் இந்த சீட்டை மேடையில் கொடுத்து பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம்.
தனிப்பட்ட தகவல்களை தவிர்க்கும் பொருட்டு பதிவு எண்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
| முதல் பரிசு | பதிவு எண் – 1014 |
| இரண்டாம் பரிசு | பதிவு எண் – 1054 |
| மூன்றாம் பரிசு | பதிவு எண் – 1027 |
| முதன்மைப் பரிசு பெறுபவர்கள் |
| பதிவு எண்கள் |
| 1003 1016 1055 1056 1095 1113 1117 1138 |
| சிறப்புப் பரிசு பெறுபவர்கள் |
| பதிவு எண்கள் |
| 1006 1037 1071 1096 1139 1140 1148 1150 1166 1200 1204 1001 1052 1103 1112 1120 1155 1161 1202 1205 1215 1029 1058 1102 1145 1149 1151 1154 1169 1212 1010 1023 1034 1036 1047 1069 1097 1109 1130 1143 1152 1194 1198 1199 1012 1017 1032 1042 1044 1050 1206 1210 1011 1015 1020 1046 1061 1064 1068 1083 1124 1128 1129 1183 1222 1025 1026 1045 1108 1118 1175 1004 1008 1013 1072 1099 1110 1197 1220 1022 1078 1098 1207 1214 1216 1219 1221 1019 1024 1043 1101 1132 1153 1182 1021 1028 1062 1084 1088 1094 1178 1190 1217 1039 1041 1104 1125 1131 1136 1146 1208 1213 1074 1177 1141 1195 1040 1077 1079 1111 1192 1018 1059 1114 1171 1051 1066 1119 1157 1092 1127 1063 1081 1091 1116 1170 1035 1105 1164 1031 1144 1093 1156 1218 1049 1107 1030 1160 1073 1186 1209 1002 1211 1076 1082 1087 1090 1201 1181 1163 1089 1159 |
மேலதிக விபரங்களுக்கு: 8838782004 (வாட்ஸ் ஆப் மட்டும்).
இப்படிக்கு,
நிர்வாகம்,
தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மத்ரஸா,
தொண்டி.