உங்களது பிள்ளைகள் சிறந்தவர்களாக, மார்க்கப் பேணுதல் மிக்கவர்களாக உருவாக வேண்டும் என்பதே எமது நோக்கம்.
நாளைய சமுதாயம் நன்முறையில் உருவாக வேண்டும். அதற்கான முயற்சிகளை தர்பியத்துல் அத்ஃபால் தொடர்ந்து செய்து வருகிறது.
நமது மதரஸாவை மேம்படுத்த தங்களது ஆலோசனைகள் கருத்துக்களை மனமகிழ்வோடு வரவேற்கிறோம்.
எங்களை தொடர்பு கொள்ள கீழே உள்ள ஏதேனும் ஒரு முறையில் எங்களை அணுகலாம்.
Get in Touch
அலுவலகம்,
6/35, கடற்கரை பள்ளிவாசல்
கடற்கரை சாலை
தொண்டி, இராமநாதபுரம் மாவட்டம் 623409
இந்தியா