நமது தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் குர்ஆன் மதரஸாவின் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் பெண்களுக்கான பரிசுப் போட்டி.
அல்குர்ஆனை அறிந்து விளங்குவோம்.
சூரா அந்நூர் – விளக்கம்.
குர்ஆன் விளக்கவுரை அடங்கிய புத்தகத்தை PDF ஆக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.